‘மனையறம்’ நாவல் குறித்து எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் ‘அகழ்’ மின்னிதழில் ‘வண்ணச் சீறடிகள்’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளார்.
கட்டுரைக்கான இணைப்பு இங்கே.
நன்றி - செந்தில் ஜெகன்நாதன்
போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...