இயற்பெயர்: எம்.கோபாலகிருஷ்ணன்
வணிகவியலிலும் இந்தி இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம்.
திருப்பூரைச் சொந்த ஊராகக் கொண்டவர்
வசிப்பிடம் கோவை
நாவல்கள்
அம்மன் நெசவு (2002, 2022)
மணல் கடிகை ( 2004, 2012, 2023 )
மனைமாட்சி (2018)
வணிகவியலிலும் இந்தி இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம்.
திருப்பூரைச் சொந்த ஊராகக் கொண்டவர்
வசிப்பிடம் கோவை
நாவல்கள்
அம்மன் நெசவு (2002, 2022)
மணல் கடிகை ( 2004, 2012, 2023 )
மனைமாட்சி (2018)
தீர்த்த யாத்திரை(2021)
வேங்கை வனம் (2022)
குறுநாவல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
பிறிதொரு நதிக்கரை (2000)
முனிமேடு(2007)
சக்தியோகம் (2018)
மல்லி(2019) (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)
வால்வெள்ளி (2018)
மாயப் புன்னகை (2020)
சிறுகதைத் தொகுப்புகள்
பிறிதொரு நதிக்கரை (2000)
முனிமேடு(2007)
சக்தியோகம் (2018)
மல்லி(2019) (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)
அமைதி என்பது (2021)
சுழல் (2024)
கவிதைத் தொகுப்பு
குரல்களின் வேட்டை (2000)
கட்டுரைத் தொகுப்புகள்
நினைவில் நின்ற கவிதைகள் - 2018 - சிறுவாணி வாசகர் மையம்
மொழி பூக்கும் நிலம் (2019)-தமிழினி
ஒரு கூடைத் தாழம்பூ(2019)-தமிழினி
புதுப்புனல் (2022) புதிய தலைமுறை சிறுகதை எழுத்தாளர்கள் குறித்த கட்டுரைகள்

தமிழ் நாவல்களின் தடம் ( 2024 )
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு:
ஈஷாவாஸ்ய உபநிஷத் – ஒரு அறிமுகம் - நித்ய சைதன்ய யதி (1999)
ஒரு அடிமையின் வரலாறு – வாழ்க்கைச் சரிதம் – பிரடெரிக் டக்ளஸ் (2001)
வாழ்விலே ஒரு நாள் – நாவல் – சோல்ஸெனிட்சன் ( 2003 )
காதலின் துயரம் – நாவல் – கதே ( 2006 )

அறிவு - ஞானத்தின் ஆய்வியல் - நாராயண குரு ( தன்னறம் வெளியீடு )
ஆன்டன் செகாவ் சிறுகதைகள் ( நூல்வனம் பதிப்பகம் )
நிச்சயிக்கப்பட்ட பெண் - ஆன்டன் செகாவ் - 2024 (நூல்வனம்)
மழையில் நனையும் பூனை - உலகச் சிறுகதைகள் - 2024 (நூல்வனம்)
ஹிந்தியிலிருந்து தமிழுக்கு:
சிவப்புத் தகரக் கூரை – நாவல் – நிர்மல்வர்மா ( 2013 ) - காலச்சுவடு பதிப்பகம்
துயர்நடுவே வாழ்வு ( திகார் பெண்களின் கவிதைகள் ) (2015) - காலச்சுவடு
வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்யாயன் - புலம் வெளியீடு-2022
பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி - இந்திக் கவிதைகள் - நூல்வனம்-2022
யாரும் இன்னொருவர் இல்லை - குன்வர் நாராயண் - இந்திக் கவிதைகள் - சாகித்திய அகாதமி - 2023
இணையாக்கங்கள்
இலக்கிய உரையாடல்கள் ( ஜெயமோகனுடன் இணைந்து கண்ட நேர்காணல்கள் ) – ( 2006 ) - எனி இந்தியன் பதிப்பகம்
வீட்டின் மிக அருகே மிகப் பெரும் நீர்ப்பரப்பு ( செங்கதிர் தொகுத்த ரேமண்ட் கார்வரின் சிறுகதைத் தொகுப்பு ) – ( 2014 ) - காலச்சுவடு

விருதுகள்
கதா தேசிய விருது - 1999
தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது - ஒரு அடிமையின் வரலாறு - 1999
தஞ்சை பிரகாஷ் நாவல் விருது - 2018
ஸ்பேரோ விருது - 2021
சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான வாசக சாலை விருது - ஆன்டன் செகாவ் கதைகள் - 2021
கோவை கண்ணதாசன் கழகம் - கண்ணதாசன் விருது - 2023
கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை திருமதி ரங்கம்மாள் பரிசு - வேங்கை வனம் - 2023
மணல்வீடு களரி அறக்கட்டளை - நாவல் பங்களிப்புக்கான ப.சிங்காரம் விருது - 2023